Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
நவீன்
பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர். மூடர்கூடம் என்ற தரமான படத்தை கொடுத்தவர். ஐந்து வருடம் கழித்து இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. படத்தின் தலைப்பு “அலாவுதீனின் அற்புத கேமரா” என இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டார்.

AAC
இப்படத்தை எழுதி, தயாரித்து, நடித்து இயக்குவது நவீன் தான். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். இசை நட்ராஜ் சங்கரன். ஒளிப்பதிவு பாட்சா. எடிட்டிங் கிருபாகரன் புருசோத்தமன்.
இன்று இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் சிம்புதேவன் படத்தின் முதல் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டனர்.
Hearty thnx @pandiraj_dir anna for launching the #AACFirstLook#AlaudhininArputhaCamera https://t.co/4tO5sSIN4A
— Naveen.M (@NaveenFilmmaker) July 14, 2018

AAC flp
