fbpx
Connect with us

Cinemapettai

இந்த வாழ்க்கையே ஒரு அதிசயம் தான் – மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” 4K HDR ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

இந்த வாழ்க்கையே ஒரு அதிசயம் தான் – மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” 4K HDR ட்ரைலர்.

அலாவுதீனின் அற்புத கேமரா

நவீன் மூடர்கூடம் என்ற தரமான படத்தை கொடுத்தவர். ஐந்து வருடம் கழித்து இவரின் அடுத்த படம் “அலாவுதீனின் அற்புத கேமரா” ரெடி ஆகியுள்ளது. இப்படத்தை எழுதி, தயாரித்து, நடித்து இயக்கியுளார் நவீன். ஹீரோயினாக கயல் ஆனந்தி. பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். இசை நட்ராஜ் சங்கரன். ஒளிப்பதிவு பாட்சா. எடிட்டிங் கிருபாகரன் புருசோத்தமன்.

AAC flp

இப்படத்தின் ட்ரைலரை இன்று இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டார். இதுவே முதல் 4K HDR ட்ரைலர் ( HIGH DYNAMIC RANGE )

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top