Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசுரவதம் படத்தில் இருந்து “அலாதி அன்பை தேடி போகிறேன்” லிரிக்ஸ் வீடியோ.!
Published on
சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படம் ‘அசுரவதம்’. இப்படத்தை மருது பாண்டியன் இயக்கவுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். கோவிந்த் வசந்தம் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘அலாதி அன்பை தேடி போகிறேன்’ என்னும் லிரிக் வீடியோ பாடல் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ வீடியோ
