வடசென்னை

பொல்லாதவன் , ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் இணையும் படம். மூன்று பகுதிகளாக எடுக்க திட்டமிட்டுள்ளார். Coming of age , காங்ஸ்டர் ட்ராமா இப்படம். இந்நிலையில் படம் அக்டொபர் 17 ரிலீசாகிறது.

vada chennai
vada chennai

இன்று மாலை அலங்கார பந்தலினிலே என்ற இரங்கல் பாடலின் காட்சிக்கு எப்படி செட் அமைத்தனர் என்ற விடியோவை வுண்டர் பார் நிறுவனம் தங்கள் யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here