fbpx
Connect with us

Cinemapettai

அலாவுதீனின் விளக்கில் இருந்து வெளி வரும் ஜீனியாக வில் ஸ்மித் (செம்ம கெட் அப் பாஸ்). லைக்ஸ் குவிக்குது புதிய ட்ரைலர். .

Videos | வீடியோக்கள்

அலாவுதீனின் விளக்கில் இருந்து வெளி வரும் ஜீனியாக வில் ஸ்மித் (செம்ம கெட் அப் பாஸ்). லைக்ஸ் குவிக்குது புதிய ட்ரைலர். .

1001 இரவுகள்

அரேபியர்களால் சொல்லப்பட்ட கதை தொகுப்பு. இதன் கதாபாத்திரமே அலாவுதீன். நம்மக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை தான். தெருவில் சுற்றி வரும் நபர் ஹீரோ, இளவரசி ஜாஸ்மின், ஜீனி, பறக்கும் கம்பளம் மற்றும் கொடூர வில்லன் ஜாபார் என்று நகரும் கதைக்களம்.

கய் ரிட்சி இயக்குகிறார். மேனா மஸாட் அலாவுதீனாக, வில் ஸ்மித் ஜீனியாக, நவோமி ஸ்காட் ஜாஸ்மினாக , மர்வான் கேன்சரி ஜபாராக, நவேத் நேகமான் சுல்தான் வேடத்தில் நடிக்கின்றனர்.

Aladdin-Trailer Will Smith

சென்ற ட்ரைலரில் அலாவுதீன் மற்றும் விளக்கை மட்டும் காமித்தனர். இந்நிலையில் இதில் ஜாஸ்மின் மற்றும் ஜீனி இருவரும் இடம்பிடித்துள்ளனர். வில் ஸ்மித் அவர்களின் தோற்றம் வெளியாகி நல்ல லீக்ஸ் கொய்வது வருகிறது.

படம் மே 24 ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top