Connect with us

பட்டயகெளப்புது, லைக்ஸ் அள்ளுது டிஸ்னியின் அலாவுதீன் புதிய ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

பட்டயகெளப்புது, லைக்ஸ் அள்ளுது டிஸ்னியின் அலாவுதீன் புதிய ட்ரைலர்.

1001 இரவுகள் – அரேபியர்களால் சொல்லப்பட்ட கதை தொகுப்பு. இதன் கதாபாத்திரமே அலாவுதீன்.

கார்டூனில் பார்த்தாலோ என்னவோ, நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை தான். தெருவில் சுற்றி வரும் ஹீரோ, இளவரசி ஜாஸ்மின், ஜீனி, பறக்கும் கம்பளம் மற்றும் கொடூர வில்லன் ஜாபார் என்று நகரும் கதைக்களம் இதனுடையது.

இப்படத்தின் புதிய வெர்ஷனை கய் ரிட்சி இயக்குகிறார். மேனா மஸாட் அலாவுதீனாக, வில் ஸ்மித் ஜீனியாக, நவோமி ஸ்காட் ஜாஸ்மினாக , மர்வான் கேன்சரி ஜபாராக, நவேத் நேகமான் சுல்தான் வேடத்தில் நடிக்கின்றனர்.

alaadin

படம் மே 24 ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் புதிய ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top