fbpx
Connect with us

Cinemapettai

ஏ எல் விஜய்யின் இரண்டாவது திருமணத்தின் அறிவிப்பு.! அமலாபால் அதிரடி ட்விட்

a l vijay amala paul

News | செய்திகள்

ஏ எல் விஜய்யின் இரண்டாவது திருமணத்தின் அறிவிப்பு.! அமலாபால் அதிரடி ட்விட்

அஜித் குமார் நடித்த கிரீடம் இந்த செய்திகள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன் பிறகு மதராசபட்டினம், தெய்வ திருமகள், தலைவா, சைவம், தேவி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் தெய்வ திருமகள் மற்றும் தலைவா படத்தில் அமலாபால் நடித்து இருந்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல் பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு அமலாபால் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தினர். விஜய் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் தற்போது பெற்றோரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

இந்த செய்திகள் சமூக தளங்களில் வெளியாகின அதனால் ஆடை படத்தின் புதிய போஸ்டர் அவரது சமூக தளத்தில் பதிவிட்டு. இயக்குனர் விஜய்க்கு ஏதோ சொல்வது போல நான் போராடுவேன் நான் நிலைத்து நிற்பேன் சின்ன தடையோ பெரிய தடையோ அதில் நான் நிலைத்து நிற்பேன் என்னுடைய பலம் தான் பெரியது சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் நம்புகிறார்கள். இதுதான் நான் இதுதான் என்னுடைய கதை என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top