அக்‌ஷய் குமார் பாலிவுட்டின் மினிமம் கேரண்டி நடிகர். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த 3 படங்களும் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  இப்போது ஷங்கர் எதை வாடகைக்கு எடுத்திருக்கிறார் தெரியுமா?

இந்நிலையில் அடுத்து இவர் ஜாலி.எல்.எல்.பி-2வில் நடிக்கவிருக்கின்றார், இப்படத்தில் இவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு ரூ 1 கோடி என பேசப்பட்டுள்ளதாம்.

படப்பிடிப்பு இவருக்கு மட்டும் 65 நாட்கள் இருக்குமாம், டப்பிங் எல்லாம் சேர்த்து எப்படி பார்த்தாலும் ரூ 70 கோடி சம்பளமாக பெறவிருக்கிறார் அக்‌ஷய்.