Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது 300 பருத்திவீரர்கள் ஸ்டைலில் உருவாகியுள்ள அக்ஷய் குமாரின் “கேசரி” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
300
2006 இல் வெளியான அமெரிக்க படம். காமிக்சின் அடிப்படையில் உருவாக்கப்பது. 300 ஸ்பார்ட்டான் வீரர்கள் 300000 வீரர்களை எதிர்த்து போரிடுவது தான் கதை.

300
கேசரி
நம் பாலிவுட்டில் ரெடி ஆகி வரும் படம். அக்ஷய் குமார் ஹீரோ, அவரின் மகளாக பரினீதி சோப்ரா நடித்துள்ளார். அனுராக் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சகாரிக்காவில் 1987 இல் நடந்த யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

Kesari
ஹவில்தார் சிங் தலைமயில் பிரிட்டிஷின் ராணுவ பிரிவை சேர்ந்த 21 சீக்கிய வீரர்கள் , 10000 ஆப்கான் வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தனர். அதுவே படத்தின் கதை.
இப்படம் மார்ச் 21 ரிலீசாகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாக்கி நல்ல ரீச் பெற்றுள்ளது.
