Tamil Cinema News | சினிமா செய்திகள்
Iron Man அல்லது நான் – யார் சிறப்பு ? 26000 லைக்குகள் பெற்று வைரலாகுது அக்ஷய் குமார் பதிவிட்ட போட்டோ .
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த AVENGERS-4 : ENDGAME ரிலீஸாகி பாராட்டை பெற்று வருகின்றது. இம்முறையும் இல்லாமல் இம்முறை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என டப் செய்தும் நல்ல ரேத் ஆகியுள்ளது. சாமானியன் ரசிகன் முதல் சினிமா செலிபிரிட்டி வரை அனைவரும் படத்தை பற்றி சிலாகித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட்டின் ஸ்டார், அதாங்க நம்ம ஊரு சூப்பர் ஹீரோ அக்ஷய் குமார் தனது ட்விட்டரில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ராபர்ட் டவுணி ஜூனியரின் போட்டோவையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.
நீங்கள் அணிந்த அதே டையை ஐயன் மேனும் அணிந்துள்ளார். யார் அழகாக அதனை அணிந்துள்ளனர் என கேள்வியும் கேட்டுள்ளார். இருவரும் Givenchy என்ற டை தான் அணிந்துள்ளனர்.
When #IronMan Wears the same Tie as you!!#WhoWoreItBetter
Ps: #EndGame is out of this World ?#Givenchy Tie @RobertDowneyJr pic.twitter.com/uT50THK3sx— Akshay Kumar (@akshaykumar) April 27, 2019
எது இப்படியே ஆக மொத்தத்தில் இந்த டைக்கு டிமாண்ட் அதிகம் ஆகிவிடும் என்றே தோன்றுகிறது.
