Akshay-Kumar-release-GVPrakash-songs‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆன்டனுடன் நடிகர் ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வரும் மே 12-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் எனவும் சொல்லப்படுகிறது.