enthiran 2ஷங்கரின் 2.O படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன் இடம்பெரும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டது, அதோடு அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 18ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது.

அதிகம் படித்தவை:  'கபாலி' கிளைமாக்ஸ் திடீர் மாற்றம் ஏன்? அதிரடி தகவல்

எப்போதும் தன் படங்களுக்காக 30 அல்லது 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தரும் அக்ஷய் குமார் இப்படத்திற்காக மட்டும் 60 நாட்கள் தந்துள்ளாராம். ரஜினிகாந்த் அவர்களுக்காக மட்டுமே இதை நான் செய்கிறேன் என்று கூறுகிறாராம் அக்ஷய்.அக்ஷய் குமார் இடம்பெரும் காட்சிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது