உலகநாயகன் கமல்ஹாசனுடைய இரண்டாவது மகள் அக்க்ஷரா ஹாசன்.
முதலில் சினிமாவில் நடிகையாக களமிறங்காவிட்டாலும் சிறிது காலம் முன்பு ஹிந்தியில் நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் உடன் ஒரு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், இப்போது அஜித் உடன் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரை பற்றிய தற்போதைய ஹாட் நியூஸ் என்னான்னா உலகநாயகன் கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துல இன்றைக்கு வெளியிற்றுக்க ட்வீட்தாங்க.

அதுல கமல் என்ன சொல்லிருக்கார்னா

ஹாய் அக்க்ஷு, நீ உன்னுடைய மதத்தை மாற்றி கொண்டாயா? மாற்றினாலும் உன்னை காதலிக்கிறேன். அன்பு மதத்தை போல் நிலையற்றதல்ல. ஆனந்தமாய் வாழ்க. அன்புடன் உனது பாப்பு (அப்பா)

அதிகம் படித்தவை:  இசைஞானிக்காக இணையும் அமிதாப்-ரஜினி-கமல்

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நல்லெண்ண, விளக்கெண்ண, வேப்பெண்ண அக்க்ஷரா அடுத்த மதத்துக்கு மாறுனா எனக்கென்ன?