Connect with us

Cinemapettai

அஜித்57 வேற லெவல் படம் – அக்ஷாரா ஹாசன்

ajith-ak57

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்57 வேற லெவல் படம் – அக்ஷாரா ஹாசன்

அக்ஷாரா ஹாசன் தற்போது அஜித்தின் 57வது படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இவர் படத்தின் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். அதனை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது ஒரு ரசிகர் அஜித் பற்றி கேட்ட போது, மிகவும் அருமையான மனிதர், அவருடன் வேலை செய்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். அதோடு படத்தை பற்றி மற்றொரு ரசிகர் கேட்டபோது, வேறலெவல் படத்தை சிவா இயக்கியிருக்கிறார் என டுவிட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top