Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவேகம் டீசர் பற்றி மனம் திறந்த அக்ஷராஹாசன்.! ரசிகர்களுக்கும் பதிலளித்தார்..
விவேகம் படத்தின் டீசர் கடந்த 12ம் தேதி வெளியாகி இது வரையில் 1 கோடியே 15 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். 3 லட்சத்து 5 ஆயிரத்து பேர் லைக் கொடுத்தனர்.
விவேகம் படத்தில் அஜித், விவேக் ஒபராய், காஜல் அகர்வால், அக் ஷரா ஹாசன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் டீசர் வெளியாகி யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை விவேகம் படம் பெற்றுள்ளது.
விவேகம் தொடர்பாக நடிகை அக்ஷரா ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் விவேகம் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தனது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விவேகம் படத்தில் எனது கதாபத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்…
Im proud 2 say my new film "Vivegam" teaser has Broken a world record with the number of views on YouTube. Thank you guys for the support.
— Kutty Haasan (@aksharahaasan1) May 13, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
