Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக அக்ஷரா ஹாசன்

Photos | புகைப்படங்கள்

ஸ்டைலிஷ் பிங்க் உடையில் அசத்தலாக அக்ஷரா ஹாசன்

கமலஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ஷமிதாப் எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் தெடர்ந்து அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் க்ளிக்கிய போட்டோஸ் இதோ ..

akshara haasan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top