Connect with us
Cinemapettai

Cinemapettai

பொம்மையுடன் அக்ஷரா ஹாசன்.. அக்னி சிறகுகள் பட ஸ்டைலிஷ் கெட் அப் போஸ்டர் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொம்மையுடன் அக்ஷரா ஹாசன்.. அக்னி சிறகுகள் பட ஸ்டைலிஷ் கெட் அப் போஸ்டர் உள்ளே

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரித்து வரும் படம். மூடர் கூடம் படப்புகழ் நவீன் இயக்கத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், சென்றாயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக படத்தின் இரண்டாவது ஷெடியூல் ஷூட்டிங் நடந்து வருகின்றது.

இப்படத்தில் விஜய் என்ற ரோலில் அக்ஷரா நடிக்கிறார். அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் இதோ ..

akshara haasan as VIJI

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top