fbpx
Connect with us

அக்‌ஷராஹாசன்- எத்தனை போட்டோ லீக் ஆனாலும் கவலையில்லை.. நான் சுற்றுவது சுற்றுவேன்

akshara-hasan

News | செய்திகள்

அக்‌ஷராஹாசன்- எத்தனை போட்டோ லீக் ஆனாலும் கவலையில்லை.. நான் சுற்றுவது சுற்றுவேன்

சமீபத்தில் வெளியான அக்‌ஷராஹாசனின் ஆபாசமான படங்கள் வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் யாரால் வெளியிடப்பட்டது என்ற விசாரணை காவல்துறையினர் நடத்திக் கொண்டிருக்கின்றன.

விசாரணையின் பெயரில் அக்‌ஷராஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்மானியிடமும் சந்தேகத்தில் பேரில் விசாரணை நடந்தது. அவர் கூறியது நாங்கள் நாலு வருடங்கள் காதலித்தது உண்மைதான். இந்த அந்தரங்க போட்டோவை அவர் எனக்கு அனுப்பி வைத்தது உண்மைதான் ஆனால் நான் அதை டெலிட் செய்து விட்டதாகவும் அந்த போட்டோவை நான் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.இவர் நடிகை ரதி அக்னி ஹோத்ரியின் மகன் என்பதை சிலர் அறிவார்கள்.

akshara-hassan

 

இதற்கிடையில் அக்ஷராஹாசன் எந்த ஒரு கவலையும் இன்றி மலேசியா சுற்றுப் பயணம் சென்றுள்ளார். மிகப்பெரிய உயரத்திலிருந்து Bungy ஜம்ப் செய்துள்ளார். அந்த விடீயோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Downtime with my new found friend Mr.Elephant.

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top