Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் ஸ்ருதிஹாசனை தூக்கி சாப்பிட்ட அக்சராஹாசனின் புகைப்படங்கள்.. சூடேறிய இளசுகள், மாஸ் பண்றீங்களே மேடம்!

akshara-haasan

கமலஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ஷமிதாப் எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் தெடர்ந்து அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசனின் மகள் என்பதை  நடிப்பின் மூலம் அடிக்கடி சுருதிகாசன் மற்றும்  அக்ஷர ஹாசன்   நிரூபித்து விடுகிறார்கள்.

 அக்ஷரா ஹாசன் இந்தியில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இவரும் ஒரு சிறந்த நடிகை என்ற பெயரை வெகுவிரைவிலேயே வாங்கிவிட்டார்.

akshara haasan

akshara haasan

 ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் அவ்வப்போது சமூக வலைதள ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தில் சூடாக்கி வருவார்கள்.

akshara haasan

akshara haasan

அக்சராஹாசன் அவரது இணையதளத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பல கோடி ரசிகர்கள் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top