தல தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.

காதல், டூயட் என்றில்லாமல் ஹோம்லி பெண்ணாக நடித்து வருகின்றாராம், இதில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவர் அஜித்தின் பணிகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது.