தல அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 57’ படத்தின் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாக அமையவுள்ள இந்த படத்தில் மொத்தமே எட்டு கேரக்டர்கள்தான் உள்ளதாம்.

அதிகம் படித்தவை:  தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர்.

அஜித்தே நாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.

அஜித்துடன் முதல்முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேருகிறார்.

இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அதே சமயத்தில் படத்தின் திருப்புமுனை பாத்திரம் ஒன்றில் நடிக்க கமலின் இளைய மகள் அக்‌ஷராஹாசனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் இந்த பிறந்தநாளிலும் அவரை மிஸ் செய்யும் ரசிகர்கள்...

அஜித்துடன் முதல்முறையாக காமெடி நடிகர் கருணாகரன் நடிக்கவுள்ளார்.

பல்கேரியாவில் ஆகஸ்ட் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது