தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெற்றவர்கள் விஜய் மற்றும் அஜித் .இவரது பிறந்த நாள் வந்தால் சமூகவலைதளங்களில் ஒரே கொண்டாட்டம்தான். சமீபத்தில் தல அஜித் அவர்களின் மனைவியான ஷாலினி அவர்களுக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாளில் பல நல்ல செயல்களில் தல ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  இரவு பகலாக காத்திருப்பதை கண்ட அஜித்!.. கண்டித்து அனுப்பி வைத்தார்

தல அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விசுவாசம் படம் சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாக வருகின்றன. தல அஜித் சினிமா துறையில் மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான Mit மாணவர்களுக்கு தக்-ஷா குழு மூலம் உலக அளவில் பெருமை சேர்த்தனர்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் தம்பியா நான்? மனம் திறக்கிறார் சிவகார்த்திகேயன்

சமீபத்தில் தல அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு பிறந்தநாள் கொண்டாடினர். தல ரசிகர் திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உணவளித்து கொண்டாடினர்.