Connect with us
Cinemapettai

Cinemapettai

சாதனைக்குமேல் சாதனை-உலக படங்களிலே இரண்டாவது இடத்தில் அஜித்தின் விவேகம்தான்..!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாதனைக்குமேல் சாதனை-உலக படங்களிலே இரண்டாவது இடத்தில் அஜித்தின் விவேகம்தான்..!!

தமிழ் படம் என்றாலே அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர் படம் ரசிகர்களிடையே பிரபலமானவை சமுகவளைதலங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன,ஆனால் அஜித்தின் விவேகம் சாதனைக்கு மேல் சாதனை படைத்துவருகின்றன. comedian in vivegam

அஜித்தின் விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை செய்ய இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன் விவேகம் பட டீஸர் மற்றும் பாடல்கள் அதிக லைக்ஸ் பெற்று நிறைய சாதனைகள் செய்திருக்கிறது.

இந்த நிலையில் உலகளவில் அதிகம் லைக்ஸ் பெற்ற Avengers Age Of Ultron (524,009 லைக்ஸ்)என்ற பட சாதனையை முறியடித்து விவேகம் டீஸர் 524,872 லைக்ஸ் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் Star Wars பட டீஸர் உள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் #2NDMostWWLikedVIVEGAMTeaser என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் என்ன ஒரு வித்தியாசம் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top