fbpx
Connect with us

குலுங்கி குலுங்கி சிரிக்கும் அஜித்தின் வைரல் வீடியோ.. ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்

ajith-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குலுங்கி குலுங்கி சிரிக்கும் அஜித்தின் வைரல் வீடியோ.. ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்

தமிழ் திரை உலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் ‘தல’ என்ற கௌரவத்துடன் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார்.  இவர் சிரிப்புக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

அந்த வகையில் தற்போது தல அஜீத் விழுந்து விழுந்து சிரித்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது தல அஜித்திற்கு நடிப்பு மட்டுமன்றி சமையல், போட்டோகிராபி, ஓவியம், பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் தனது பர்சனல் லைப்பையும், தனக்கு பிடித்த விஷயங்களையும், தனது சினிமா வேலைகளையும் கெத்தாக பேலன்ஸ் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அஜித் ஒரு நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து விழுந்து விழுந்து சிரித்திருக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு தல சிரிப்பதைப் பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து அவரது சிரிப்பை கொண்டாடி வருகின்றனர்.

ajith-cinemapettai

ajith-cinemapettai

Continue Reading
To Top