அஜித் படங்கள் தற்போது தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பி வெளிவந்த வீரம் படம் தெலுங்கிலும் டப் ஆகி பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தை தெலுங்கில் ரீமேக்காவே செய்யலாம் என பிரபல தயாரிப்பு நிறுவனம் விரும்பியுள்ளது. மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யானும் இப்படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

அவருக்கும் இப்படம் மிகவும் பிடித்ததால் விரைவில் இப்படத்தின் ரீமேக் குறித்த செய்தி அதிகாரப்பூர்வமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.