Tamil Cinema News | சினிமா செய்திகள்
லாக் டவுனில் அஜித்தின் புதிய ஹாப்பி என்ன தெரியுமா? வாவ் செம்ம தான் போங்க
லாக் டவுன் சமயத்தில் ஜிம் ஒர்க் அவுட், சமையல், புத்தகம் வசிப்பது என பல பிரபலங்கள் தங்களின் நேரத்தை கழுத்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து தல அஜித் அதே டீம்முடன் வலிமை படத்தில் நடித்து வந்தார். கொரானா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மனிதர் ரெஸ்டில் தான் உள்ளார்.
தல அஜித் எப்பொழுதுமே தன் சினிமா வாழ்க்கை, பெர்சனல் பேமிலி லைப் மற்றும் தனது ஆசை / மனதுக்கு பிடித்த விஷயம் என வெவ்வேறு படுத்தி தான் பார்ப்பார். இந்த முக்கோணத்தில் உள்ள பாலன்ஸில் தான் அவரது வாழ்க்கை உள்ளது என அனைவருக்குமே தெரியும்.
மல்டி டாலேண்ட் மன்னன் அஜித் ரேஸர், போட்டோகிராஃபர், சமையல் ஸ்பெஷலிஸ்ட், ரைஃபில் ஷூட்டர், ஏரோ மாடலிங், ட்ரோன் மேக்கிங் என இதுவரை பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த quarantaine காலத்தில் அதிக ஈடுபாடுடன் புதிய விஷயம் ஒன்றை செய்து வருகிறாராம் அஜித், அது என்னன்னு பார்ப்போம்.
தனது வீட்டின் பின்னால் பூ தோட்டம் அமைத்து அதில் தான் அதிக கவனம் செலுத்தியுள்ளாராம். அந்த தோட்டத்திற்கு தேவையான எல்லா வேலைகளையும் அவரே செய்துள்ளாராம். 75 விதமான பூக்களை வளர்த்து வரும் அஜித் மூலிகை தோட்டத்திலும் சில நேரம் கவனம் செலுத்துவாராம்.
க்ரீன் இந்தியா சேலஞ்ச் வைரலாகி வரும் வேலையில் தல அஜித் தன் தோட்டத்தில் உள்ள போட்டோவுடன் தரிசனம் கிடைக்காதா என ஏக்கத்தில் உள்ளனர் அவர் ரசிகர்கள்.
