வெள்ளித்திரை பிரபலங்கள் தாண்டி தற்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அஜித் ரசிகர்கள் தான் போல. அந்த வகையில் காமெடி ஷோ ஒன்றில் கலக்கி வருபவர் அகல்யா.

மாமா நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்டு இவர் செய்யும் கலாட்டாவிற்கு பல ரசிகர்கள் உண்டு.

அகல்யா தீவிர அஜித் ரசிகையாம், அவர் நடிக்கும் படங்கள் ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன்.

அவருடம் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், அதுவும் தங்கையாக நடிக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.