vivegam

இளையதளபதி விஜய், இந்த பெயரை கேட்டாலே உற்சாகம் அடையும்  ரசிகர்கள் தமிழகத்தில் ஏராளம்.  அதேபோல் தான் கேரளாவில் விஜய்யின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

vijay murugadoss movieஇந்நிலையில் எப்போது கேரளாவில் விஜய் படங்கள் குறைந்தது 250 தியேட்டர்களில் ரிலிஸாகும், எளிதாக ரூ 10 கோடி வரை வசூல் செய்யும் அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் அதிகம்.

அதிகம் படித்தவை:  மகிழ்மதி மன்னன்... காதலை உறுதி செய்த தெலுங்கு மீடியாக்கள்...

தற்போது அஜித்தின் விவேகம் கேரளாவில் 300 திரையரங்குகள் வரை ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம் இதனால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.vivegam

அதிகம் படித்தவை:  தம்பி நீங்க அரசியலுக்கு வாங்க! விஜய்க்கு கமல் பதில்

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய் படத்தின் திரையரங்கு எண்ணிக்கையை விட அதிகம், கபாலிக்கு அடுத்த இடம் என கூறப்படுகின்றது.