fbpx
Connect with us

Cinemapettai

பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்

News | செய்திகள்

பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்

அஜித்தின் விவேகம் படத்தில் மாஸ் காட்டி வருகிறார் இயக்குனர் சிவா. போஸ்டர், டீஸர் என படத்தின் ஒவ்வொரு விஷயங்களும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தற்போது படத்தின் தயாரிப்பு குழு மற்ற வேலைகளில் இறங்கியுள்ளனர். அண்மையில் கர்நாடகாவில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம், தற்போது சேலத்தில் பெரிய போட்டிகளுக்கு இடையே அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாம்.

7G பிலிம்ஸ் நிறுவனம் தான் சேலத்தில் படத்தை வாங்கியுள்ளனர். ரஜினி படம் அல்லாது ஒரு நடிகரின் படம் இவ்வளவு தொகைக்கு விலைபோனது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top