fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்பெஷல் டி ஷர்ட் வேண்டுமா ? சாந்தனு  பாக்கியராஜ் ஷேர் செய்த தகவல்.

News | செய்திகள்

தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட ஸ்பெஷல் டி ஷர்ட் வேண்டுமா ? சாந்தனு  பாக்கியராஜ் ஷேர் செய்த தகவல்.

மலேசிய தல அஜித் ரசிகர்கள் செய்யும் முயற்சி பற்றி தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் சாந்தனு  பாக்கியராஜ்.

இயக்குனர் பாக்கியராஜின் ஜூனியர். ஹீரோ, நல்ல டான்சர், கிகி விஜயின் கணவர், தளபதியின் உடன் பிறவா தம்பி என்று தான் சொல்ல வேண்டும். இது அனைத்தையும் விட சிறந்த மனிதர் தன் உழைப்பால் தான் முன்னேற வேண்டும் என்ற வைராகத்தியதுடன் போராடும் சினிமா விசுவாசி.

விஜய் படத்தின் போஸ்டர், டீஸர், பட ரிலீஸில் fdfs என கொண்டாடி அசத்துபவர் சாந்தனு. முன்பு விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு நம் சாந்தனு பாக்கியராஜ தல அஜித் பற்றி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டார்.

MTAFC

தற்பொழுது அஜித்தின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மலேசியா வாழ் அஜித் ரசிகர்கள் டி ஷர்ட் விற்று ட்ரஸ்டிற்கு பணம் சேர்ப்பது பற்றி பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top