fbpx
Connect with us

மார்ச் 1 அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.! துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.

ajith new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மார்ச் 1 அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.! துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்களுக்கு மார்ச் 1 செம ட்ரீட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் பொங்கல் அன்று வெளியான படம் விஸ்வாசம்.

இந்த படத்தில் நயன்தாரா மற்றும்  யோகிபாபு,ரோபோஷங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இப்படம்  மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மார்ச் 1 தேதி  பர்ஸ்ட் லுக் போஸ்டர வெளியாகவுள்ளது. இப்படத்தை NNR நிறுவனம் திரைஅறங்குகளில் வெளியிடவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top