fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இசைக்கு போதையாக்கும் யுவனின் வலிமை பட விசில் தீம்.. கெத்து காட்டும் AK

valimai

Videos | வீடியோக்கள்

இசைக்கு போதையாக்கும் யுவனின் வலிமை பட விசில் தீம்.. கெத்து காட்டும் AK

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு தொடர்ந்து எதிர்பார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில்கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது அதில் அஜித் ஓட்டிய பைக் காட்சியை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பொழுது வலிமை படக்குழுவினர் விசில் தீம் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top