Tamil Cinema News | சினிமா செய்திகள்
நியூ லுக்.. அஜித் எங்கு சென்றார் தெரியுமா? கெத்து காமிக்கும் தல.. புகைப்படம் உள்ளே
தல அஜித் தற்போது 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக நியூ டெல்லி சென்றுள்ளார். அவர் ஏர்போர்ட்டில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனது.தனது அடுத்த படத்தில் புதிய கெட்டப்பில் நடிக்க இருக்கும் அஜீத் குமாரின் புகைப்படத்தைப் பார்க்கும்போது இன்னும் பத்து வயது குறைந்தது போல் உள்ளது.
இதனால் ரசிகர் மிகுந்த ஆர்வத்தில் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால் அவர் இந்த போட்டிக்காக தான் சென்றுள்ளார் என்பதை தற்போது இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அளவில் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித் திரைப்படம் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல், தானியங்கி ஹெலிகாப்டர் போன்ற பலர் வித்தைகளை கற்றுக் கொண்டவர் என்பதில் பெருமையாக இருக்கிறது.
https://twitter.com/ThalaAjith_FC/status/1180385742154952705?s=20

ajith

ajith

ajith
