thala57-first-look-unofficial

அஜித்தின் ‘தல57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை இயக்குனர் சிவா சில மணி நேரங்களுக்கு முன்பு டிவிட்டரில் வெளியிட்டார். இதில் தல, ஹாலிவுட் பட ஹீரோ லெவலுக்கு இருப்பதாக எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படம் வெளியான ஒருசில மணிநேரங்களிலேயே #Thala57 எனும் ஹேஷ் டேக் உலகளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.