Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடைந்து போன வெற்றி கூட்டணியை.! மீண்டும் இணையவைத்த அஜித்.! யார் தெரியுமா.?

சினிமாவில் சில கூட்டணி இணைந்தால் வெற்றிதான் அந்த கூட்டணியை யாராலும் அடித்துக்கொள்ளமுடியாது,அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து விடும்.

harish

இந்த பட்டியலில் இருந்தவர்கள் தான் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இவர்களின் கூட்டணிக்கு சினிமாவில் முக்கிய கூட்டணியாக அமைந்துள்ளது.

gautham

இவர்கள் கூட்டணி வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு இணையவில்லை இவர்களுக்குள் சில பிரச்சனைகள் காரணமாக இருவரின் கூட்டத்திற்குள் விரிசல் ஏற்பட்டது இதை அனைவருக்கும் தெரியும்.

varanam ayiram

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஹாரிஸ் மற்றும் இயக்குனர் கௌதம் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என கூறினார்கள்.

music

ஆனால் அஜித்தின் இடைவிடாது முயற்ச்சியால் இருவரும் மீண்டும் இணைந்தார்கள்,ஆம் அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு  இசையமைக்க முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனிருத்திடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இயக்குனர் கௌதம்.

Gautham

ஆனால் ஹாரிஸ் கௌதம் இடையே உள்ள பிரச்சனையை அறிந்த தல. இயக்குனர் கௌதம் கிட்ட அஜித் நீங்கள் என் மீண்டும் இசையமைப்பாளர்  ஹாரிஸ் உடன் இணையக்கூடாது என கேட்டுள்ளார். கேட்டது மட்டும் இன்றி,

Yennai-Arindhaal

என்னை அறிந்தால் படத்திற்கு அவரையே இசையமப்பாளாராக கமிட் செய்யுங்கள் என கௌதமிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். பண பிரச்சனையால் பிரிந்த கூட்டணி மீண்டும் அஜித்தால் இணைந்தது.

மேலும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்திலும் ஹாரிஸ் மற்றும் கௌதம் இணைந்தார்கள்.இப்படி வேற்றி கூட்டணியை சேர்த்து வைத்ததே தல அஜித் தான் என அஜித் ரசிகர்கள் பெருமைபடுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top