Connect with us

Cinemapettai

விஸ்வாசத்தால் உலகப் புகழ்பெற்ற அஜித்.. ட்விட்டரின் அறிவிப்பால் தல ரசிகர்கள் குஷி

ajith

Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசத்தால் உலகப் புகழ்பெற்ற அஜித்.. ட்விட்டரின் அறிவிப்பால் தல ரசிகர்கள் குஷி

2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் ‘விஸ்வாசம்’ என டுவிட்டர் கூறியுள்ளது .

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல்வேறு விஷயங்கள் டிரெண்ட் ஆகின்றன. இதை வைத்துதான் அன்றைய நாளில் மக்கள் எதை அதிகம் சமூகவலைதளங்களில் பார்க்கிறார்கள் என்பதை கணிக்க முடிகிறது. யாருக்கேனும் பிறந்தநாள் அல்லது ஏதோ ஒரு படத்தின் வெளியீட்டு நாள் அல்லது ஏதேனும் ஒன்று தினமும் ட்ரெண்டாகிக் கொண்டே இருப்பது வாடிக்கையாகும்.

அந்த வகையில் இந்தாண்டு மிக அதிக அளவு அஜித்தின் ஹேஷ்டேக்குகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம்தான் டுவிட்டரில் இந்தியாவிலேயே அதிகமாக கடந்த 6 மாதங்களில் ட்ரெண்டாகி இருப்பதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. இதனைப்பற்றி ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அஜித் நடித்த திரைப்படமான விஸ்வாசம் (#Viswasam ) முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் (#LokSabhaElections2019 ) இருக்கிறது. மூன்றாம் இடத்தை கிரிக்கெட் உலகக் கோப்பையும் (#CWC19 ), நான்கம் இடத்தை மஹர்சியும் (#Maharshi ) பிடித்துள்ளது. 5ஆம் இடத்தில் புதிய முகப்பு புகைப்படம் (#NewProfilePic ) உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top