fbpx
Connect with us

Cinemapettai

அஜித் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

News | செய்திகள்

அஜித் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்? ஆச்சரியத்தில் தமிழ் திரையுலகம்!

Ajith-Every Year Releae 2 Moviesஅஜித் எப்போதும் எந்த ஒரு முடிவையும் தீர ஆராய்ந்து தான் எடுப்பார். அந்த வகையில் சமீப காலமாக தன் படங்களின் கதைகளை ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் குடும்பத்துடம் பார்க்கும் படி தான் தேர்ந்தெடுக்கின்றார்.

இந்நிலையில் தற்போது அஜித் முழு ஓய்வில் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே வந்த தகவலின்படி அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படங்களை இந்த வருடம் தீபாவளி, அடுத்த வருட பொங்கல் வெளியிட திட்டமிட்டு உள்ளாராம். அஜித் பொதுவாக இத்தனை வேகமாக எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகமாட்டாராம். இவரின் முடிவை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top