fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல்.! ஷேர் செய்யும் தல ரசிகர்கள்.!

News | செய்திகள்

தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல்.! ஷேர் செய்யும் தல ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தாண்டி நல்ல மனிதர் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம் இவரை கடந்த 2000ல் தல என்றுதான் அழைப்பார்கள்.

Ajith-Kumar

நடிகர் அஜீத் படங்களில் நடித்திருந்தாலும் இவரை முதலில் தூக்கி விட்டது ஏதோ என்னமோ ஒரு சில படங்கள்தான் , அந்த வரிசையில் அமர்க்களம் படமும் ஒன்று இந்த படத்தின் மூலம் தான் அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது.

அந்த காதல் திருமணத்தில் முடிந்து 18 வருடங்கள் இனிதான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் அதேபோல் தல அஜித்திற்கு பல திறமைகள் இருக்கிறது, அதேபோல் அவரது மனைவி ஷாலினி ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பாடலை தற்பொழுது தல ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top