fbpx
Connect with us

Cinemapettai

நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஜித் குமார் !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஜித் குமார் !

தலைவரின் மரணம்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண் டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண்டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.

இன்று காலை ராஜாஜி ஹால் சென்று நடிகர் அஜித், ஷாலினி அஞ்சலி செலுத்தினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top