தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்களில் அஜித் முக்கிய இடத்தில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அஜித்தின் விவேகம் நாளுக்குநாள் புதிய சாதனை படைத்து வருகின்றன,அஜித் ரசிகர்கள் அஜித்தை முதலிடத்திலே வைத்திருப்பது தான் விவேகம் சாதனை படைத்துவருகின்றது.

இவரது நடிப்பில் வெளியாகவுள்ள விவேகம் படத்திற்காக பல ஆயிரம் கோடி ரசிகர்கள் வெய்ட்டிங்கில் உள்ளனர், இவர்களுக்கு ஈடாக சினிமா பிரபலங்களும் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.vivegam

விவேகம் படத்தின் டீஸர் யூ ட்யூபில் வெளியாகி 3 மாதங்கள் ஆகின்றன, இந்த மூன்று மாதத்தில் டீசருக்கு 1 கோடியே 90 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளன, அதே சமயம் 5 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் இது மூன்று மாதத்திற்கு முன்பு யு ட்யூப்பில் வெளியாகி லைக்களில் முதல் இடத்தில் இருந்த MARVELOUS AVAENTURE AGE OF ULTRONS என்ற ஆங்கில படத்தின் டீசரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க இன்னொரு படம் வருமோ காத்திருந்து பார்ப்போம்.