அஜித் நடிக்கும் விவேகம் படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பல்கேரியாவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விவேகம் படத்தில் விவேக் ஒபராய் தான் அஜித்துக்கு வில்லன்.முன்னதாக அஜித் தொடர்பான 5 ஸ்டில்லை படக்குழு வெளியிட்டது. தற்போது விவேக் ஒபராய் தொடர்பான ஸ்டில் ஒன்று வெளியாகி உள்ளது. இனி அவ்வளவு தான்.. அஜித் ரசிகர்கள் என்ன செய்வார்கள்? வைரலாகிக் கொண்டும் இருக்கும் இதே அந்த ஸ்டில் இதோ….

அதிகம் படித்தவை:  ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இதுவரை நீங்கள் பார்த்திடாத கலக்கல் புகைப்படங்கள்.!