அஜித்தின் விவேகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் எப்படி ஒரு புரட்சி செய்யப்போகிறது என்பதை யோசிக்க முடியவில்லை.

ரசிகர்களிடம் படத்திற்கு அவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதோடு அஜித்தின் சினிமா பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம் விவேகம். மாஸ் கிளாஸ் என லுக்கில் அஜித் கலக்கி இருக்கிறார்.

தற்போது இப்படம் தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வியாபாரம் ஆகியுள்ளது என்ற முழு விவரம் இதோajith vivegam

சென்னை- ரூ. 5 கோடி
செங்கல்பட்டு- ரூ. 11.50 கோடி
வட ஆற்காடு- ரூ. 4 கோடி
தென் ஆற்காடு- ரூ. 3.25 கோடி
மதுரை- ரூ. 6.30 கோடி
சேலம்- 5.35 கோடி
கோயம்புத்தூர்- ரூ. 9.30 கோடி
திருச்சி- ரூ. 6.20 கோடி
TK- ரூ. 3.60 கோடி

மொத்தமாக ரூ. 54 கோடிக்கு தமிழ்நாட்டில் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.