Videos | வீடியோக்கள்
கன்னடத்தில் மரண மாஸ் காட்டும் அஜித்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.!
Published on
கன்னடத்தில் மரண மாஸ் காட்டும் அஜித்.!
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆனா திரைப்படம் விவேகம் இந்த படத்தை கன்னடத்தில் COMMANDO என்ற தலைப்பில் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது இதோ ட்ரைலர்.
