fbpx
Connect with us

Cinemapettai

இது வேற லெவல் மாஸ்.! அஜித் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்.! வைரலாகும் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது வேற லெவல் மாஸ்.! அஜித் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்.! வைரலாகும் வீடியோ

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்  மேலும் விஸ்வாசம் திரைபடம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடல் அனைத்து ரசிகர்களிடமும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது, ரசிகர்கள் பலர் இந்த பாடலை ரிங்க்டோனாகவும் whatsapp ஸ்டேட்டஸாகவும் வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்தப் பாடலை வெளிநாட்டு பெண்மணி ஒருவர் பாடியுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top