By
தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் தற்பொழுது அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளார்கள்.
அஜித்தின் விஸ்வாசம் படத்தை பொங்கலுக்கு வெறும் என கூறிய நிலையில் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படமும் அதே நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு பரபரப்பாக வேலை பார்த்து வருகிறதாம்.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் கார்த்திக் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாக இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த படபிடிப்பையும் விரைவில் முடிக்க இருக்கிறார்கள் இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக விஸ்வாசம் படத்துடன் ரஜினிகாந்த படம் மோதும் என எதிர்பார்க்கபடுகிறது.