Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக அளவில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.! இப்பவே இப்படியா அப்போ நாளைக்கு
அஜித் ரசிகர்கள் மிகவும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விஸ்வாசம் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக இருக்கிறது,
அஜித் விஸ்வாசம் படபிடிப்புகளை முடித்துவிட்டு சமிபத்தில் தான் டப்பிங் பணிகளை தொடங்கி முடித்துள்ளார், இனி இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் இருக்கிறது அதுவும் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவிருக்கிறது, படப்பிடிப்பு முடித்துவிட்டு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்க இருக்கிறார்கள் படக்குழு.
படக்குழு மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கிறது ஏனென்றால் படத்தின் அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவிக்காமல் மிகவும் லேட்டாக அறிவிக்கிறார்கள், இந்த நிலையில் நாளை விசுவாசம் படத்தின் செகண்ட் லுக் வெளியாக இருக்கிறது இந்நிலையில் #ViswasamPongal2019 #விஸ்வாசம்திருவிழா #ViswasamThiruvizha என டேக்குகளால் விஸ்வாசம் படத்தை ட்ரெண்டிங்கில் 3 இடங்களை பிடிக்க வைத்துவிட்டார்கள்.
#ViswasamPongal2019 Trending WorldWide ?????, #ஸ்வாசம்திருவிழா Trending On Nation Trends ,#ViswasamThiruvizha Trending On TOP Trends Chennai , #ViswasamThiruvizha – 74,157 social mentions, #ViswasamThiruvizha Nearing 50K Tweets
