Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் உரிமையை அதிக விலை கொடுத்து கைப்பற்றிய பிரபலம்.!

அஜித் விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படம் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, வெளிவந்த பிறகு படக்குழுவிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ அப்டேட்டும் வரவில்லை, அதனால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள், இந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் விசுவாசம் படத்தின் வியாபாரம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது படத்தின் தமிழ் உரிமையை படத்தை தயாரித்த ராஜேஷ் வாங்கியுள்ள நிலையில் இதன் இந்தி உரிமையை பாலிவுட்டில் பிரமாண்டமாக இருக்கும் மனிஷ் பெரும் தொகையை கொடுத்து வாங்கியுள்ளாராம் இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top