Tamil Cinema News | சினிமா செய்திகள்
24 மணி நேரத்தில் அஜித்தின் விஸ்வாசம் செய்த பிரமாண்ட சாதனை.!
சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக வெளியாகவிருக்கும் திரைப்படம் விஸ்வாசம், இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் ரோபோ சங்கர் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள் விஸ்வாசம் படத்தின் அப்டேட் வெளியாகாமல் ரசிகர்கள் தவித்து வந்தார்கள்.

thala-ajith-viswasam
இந்தநிலையில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார்கள் படக்குழு, எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் மோஷன் போஸ்டர் வெளியானாலும் நாங்கள் அதை ட்ரெண்ட் செய்வோம் என மோஷன் போஸ்டரை வைத்து பல சாதனைகளை நிகழ்த்தி விட்டார்கள்.
விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் என்னென்ன சாதனை செய்துள்ளது என்பதை தற்போது இங்கே பார்க்கலாம்.லைக்ஸ்- 375K, பார்வையாளர்கள்- 3.7 மில்லியன், கமெண்ட்- 26 K அதேபோல் தற்பொழுது வரை 5.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 421k லைக் பெற்றுள்ளது
