Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாளை மறுநாள் அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்பிரைஸ்.! என்ன தெரியுமா?
Published on
அஜித்தி தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் சிவாதான் இயக்கி வருகிறார் இவர் இதற்க்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வாசம் படத்தில் அஜித்திக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார் இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற விநாயகர் சதுர்த்தி வெளியாகலாம் என கடந்த சில நாட்களாகவே கூறி வருகிறார்கள்,.
ஆனால் அனைவரும் ஆச்சிரியப்படும் அளவிற்கு நாளை மறுநாள் வியாழகிழமை ஆகஸ்ட் மாதம் 23 ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியிடபோவதாக புதிய செய்திகள் வந்துள்ளன இதை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் குதித்துள்ளார்கள் ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்.
