fbpx
Connect with us

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியானதும் அஜித் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா

ajith viswasam first look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளியானதும் அஜித் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா

அஜித் தற்பொழுது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார் இதற்க்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படத்தை சிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு அஜித்தின் விஸ்வாசம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ajith-viswasam-first-look-released-fans-do-this

ajith-viswasam-first-look-released-fans-do-this

இந்த நிலையில் ரஜினியின் 2.0 மற்றும் விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கிறது பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள்.

போஸ்டர் அடித்தும் பேனர் அடித்தும் அமர்கலபடுத்துவார்கள், ஆனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசம் தான் தற்பொழுது புதிது புதிதாக ட்ரென்ட் செய்துவருகிறார்கள். ஆப்பிள் வாட்சில் பர்ஸ்ட் லுக் வைப்பதும் கையில் பச்சை குத்துவதும் என பல விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

ajith-viswasam-first-look-released-fans-do-this

ajith-viswasam-first-look-released-fans-do-this

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top